img 8437
செய்திகள்அரசியல்இலங்கை

இன்று முதல் மதுப்போத்தல்களில் மாற்றம் – அச்சத்தில் மதுப்பிரியர்கள்!!

Share

மதுபான போத்தல்களில் ஜனவரி 3ஆம் திகதி முதல் புதிய பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படுமென கலால் திணைக்கள ஊடகப் பேச்சாளர் ஆணையாளர் கபில குமாரசிங்ஹ தெரிவித்தார்.

இதன்மூலம் திறைசேரிக்கான வருவாயை அதிகரித்துக்கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில்

புதிய ஸ்டிக்கர் அடங்கிய மது​பான போத்தல்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கு முன்னர், சந்தையில் தற்போது இருக்கும் ஸ்டிக்கர் இல்லாத மதுபான போத்தல்களை நிறைவுச் செய்வதற்கான காலம் ஏப்ரல் 1ஆம் திகதி வரையிலும் வழங்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் சந்தைக்கு விநியோகிக்கப்படும் சகல மதுபான போத்தல்கள் மற்றும் கேன்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பது கட்டாயப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...