ரணில் விக்கிரமசிங்கவின் நம்பிக்கைக்குரிய பாத்திரமான முன்னாள் அமைச்சர் சாகல ரத்னாயக்க, ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு அக்கட்சியின் மத்திய செயற்குழுவும் அனுமதி வழங்கியுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் அப்பதவியை ஏற்காத நிலையிலேயே, சாகலவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews