நாட்டில் சிமெந்துக்கும் தட்டுப்பாடு- கட்டுமான சங்கம்!

Cement

நாட்டில் சிமெந்துக்கும் தட்டுப்பாடு- கட்டுமான சங்கம்!

நாட்டில் சிமெந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்று காரணமாக, சிமெந்து இறக்குமதி செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன, இந்த சூழ்நிலையால் உள்ளூர் சிமெந்து உற்பத்தியும் தடைப்பட்டுள்ளது.

சிமெந்து பற்றாக்குறையால், சில வியாபாரிகள் சிமெந்தை அதிக விலைக்கு விற்கிறார்கள் என்று இலங்கையின் தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.

Exit mobile version