நாட்டில் நிலவும் சீமெந்து தட்டுப்பாடு எப்போது நீங்கும் என்பது குறித்து சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் நீங்கும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் வாரங்களில் சீமெந்து அடங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
அண்மை காலமாக ஏற்பட்டுள்ள சீமெந்து தட்டுப்பாடு காரணமாகக் கட்டட நிர்மாணத்துறையினர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews