பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மாடுகள் புல் மேய்ந்ததால் கால்நடைகளின் உரிமையாளர்கள் ஐவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் அளுத்கம 17 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கால்நடை உரிமையாளர்களை பிணையில் விடுவித்துள்ள புத்தளம் நீதவான், குறித்த 600 மாடுகளையும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
#SriLankaNews