கஞ்சா செடி
செய்திகள்உலகம்

ஜனாதிபதி மாளிகை அருகில் கஞ்சா செடிகள்! – பொலிஸார் அதிரடி

Share

தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள ஜனாதிபதி சிரில் ரமபோசாவின் அலுவலகத்திற்கு அருகிலிருந்த பல கஞ்சா செடிகளை அந்நாட்டு பொலிஸார் அகற்றியுள்ளனர்.

கஞ்சா செடிகள் பழங்குடியின கொய்சான் சமூகத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்களுக்கு சொந்தமானது, அவர்களில் சிலர் மூன்று ஆண்டுகளாக அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

‘கொய்சான் ராஜா’ என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் அவர்களின் தலைவர், ஒரு பெரிய கஞ்சா செடியில் தொங்கிக் கொண்டிருந்தபோது, ​​அவரை பொஸிார் இழுத்துச் சென்றனர்.

அப்போது அவர் “பொலிஸ் நீங்கள் போரை ஆரம்பித்துவிட்டீர்கள்” என்று கூச்சலிட்டதாகவும் நாங்கள் இங்கு நிம்மதியாக இருந்தோம்.  உங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், ”என்று அவர் பொலிஸாருக்கு சவால் விடுத்ததாகவும் வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்று  தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து  அவர் தடுப்புகாவலில்  வைக்கப்பட்டுள்ளார்.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...