சங்கானை பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம்!!

வலிகாமம்  மேற்கு பிரதேச செயலகத்தின் நலன்புரிச் சங்கத்தினரால் வருடாந்தம் நடத்தப்படுகின்ற இரத்ததான முகாம் இன்று( 13) திங்கட்கிழமை பிரதேச செயலகத்தில் நடாத்தப்பட்டது .

குறித்த முகாமில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு குருதி கொடை வழங்கினர்.
IMG 20211213 WA0002
#SriLankaNews
Exit mobile version