கல்வியங்காடு ஞானோதயா வித்தியாலயத்தில் இரத்ததான முகாம்!

IMG 20211216 WA0007

பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் இரத்ததான முகாமொன்று நாளை இடம்பெறவுள்ளது.

நாளை காலை 9 மணிக்கு யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஞானோதயா வித்தியாலயத்தில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது குருதிக் கொடையாளர்கள் கலந்துகொண்டு குருதித்தானம் செய்யுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version