கறுப்பு அன்னப் பறவைகள் பொதுமக்கள் பார்வைக்கு!

1638851331 5918735 hirunews

86 ஆண்டுகால வரலாற்றில் தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் முதல் முறையாக ஐந்து கறுப்பு அன்னப் பறவைகள் தற்போது பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இவ் 5 கறுப்பு அன்னப் பறவைகளும் அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றில் 2 பெண் அன்னப் பறவைகளும் 3 ஆண் அன்னப் பறவைகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் 22 ஆம் திகதி பிறந்த இவ் அன்னப் பறவைகள் இன்றைய தினமே பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

 

#SriLankaNews

 

Exit mobile version