3வது நாளாகவும் இன்று வாக்குமூலம் வழங்கிய அருட்தந்தை சிறில்!

1632923989 9097622 hirunews

அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ மூன்றாவது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முற்பகல் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியப்பின் அங்கிருந்து வௌியேறி உள்ளார்.

இவரிடம் 5 மணித்தியாலயங்கள் வாக்குமூலம் பதிவுச்செய்யப்பட்டதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளதன் ஊடாக தெரியவருகிறது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கடந்த 16 ஆம் திகதி சிஐடியில் ஆஜரான அவரிடம் 8 மணி நேர வாக்கு மூலம் பெறப்பட்டிருந்ததுடன், இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அவர் அழைக்கப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version