ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பைனல் போட்டியை ஞாயிற்றுக்கிழமை காண ரசிகர்கள் அனைவரும் எதிர்நோக்கியிருக்கும் நிலையில் தகவல் கசிந்துள்ளது..
ராஜு அமீர், பிரியங்கா, நிரூப், பாவ்னி இந்த ஐவரில் ஒருவர் தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார்.
வரும் ஞாயிறு மாலை 6 மணி முதல் பிக் பாஸ் நிகழ்ச்சி பைனல் நேரலை ஆரம்பமாகும் என்று அறிவித்திருந்தனர்.
இது நேரலையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று தான் இதுவரை அனைவரும் நினைத்திருந்தார்கள்
ஆனால், லைவ் என்று எதிர்பார்த்த அணைத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் முகமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் பைனல் நேரடி ஒளிபரப்பு இல்லை எனவும். பைனல் போட்டியின் படப்பிடிப்பு நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.
சனி அன்று எடுக்கப்படும் காட்சிகளை ஞாயிறு மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப்படும் என்று தெரியவருகிறது.
#cinemanews
Leave a comment