அமெரிக்கா சென்றிருந்த நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச இலங்கை வந்தடைந்துள்ளார்.
நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச கடந்த மாதம் 15 ஆம் திகதி அமெரிக்கா சென்றிருந்தார்.
இந்தநிலையில், இன்று காலை நிதி அமைச்சர் டுபாயிலிருந்து EK650 என்ற எமிரேட்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
#SriLankaNews