நாட்டின் பல பகுதிகளில் பரவலாக எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பெற்றோல், டீசல் இல்லை என்ற வாசகம் அடங்கிய பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அண்மைய நாட்களாக வடக்கின் பல பகுதிகளில் இவ்வாறு எரிபொருள் தட்டுப்பாடு பரவலாக ஏற்பட்டுள்ளமை காணக்கூடியதாக குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews