உலகக்கிண்ண T20 தொடரின் 22ஆவது போட்டியில் இன்று இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தொடங்கியுள்ளது.
#sports

