886371
இந்தியாசெய்திகள்

இராணுவ ஹெலிகொப்டர் விபத்து நால்வர் பலி

Share

இந்தியாவின் அருணாச்சல பிரதேசத்தில் நேற்று (21) இடம்பெற்ற இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் நால்வர் உயிரிழந்தனர்.

லேகாபாலியில் இருந்து புறப்பட்ட இராணுவ ஹெலிகொப்டர் உப்பர் சியாங் மாவட்டம் மிக்கிங் (தெற்கு டியுடிங்) பகுதியில் வெள்ளிக்கிழமை காலை விழுந்து விபத்துக்குள்ளானது.

இராணுவம் மற்றும் விமானப் படை இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டன. நீண்ட தேடுதலுக்குப் பின்பாக நான்கு பேரின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 19
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சாம் கரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தசுன் ஷானக்க!

2026-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே...

14 19
செய்திகள்இந்தியா

புதுச்சேரி தேர்தல்: த.வெ.க வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு? அரசியல் களத்தில் பரபரப்பு!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க)...

13 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விலை உயர்வு: வெதுப்பகப் பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து நாளை தீர்மானம்!

இலங்கையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள சவால்களைக் கருத்திற்கொண்டு, பாண் உள்ளிட்ட வெதுப்பக...

12 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலைகள் உயர்வு: சில வகைகளுக்கு அதிக கேள்வி!

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று (மார்ச் 22, 2026) மரக்கறிகளின் விலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்...