maxresdefault 1 1
செய்திகள்உலகம்

அரை மில்லியன் இறப்புக்கள் பதிவாகலாம் – ஹான்ஸ்

Share

சர்வதேச சுகாதார பிராந்திய இயக்குனர் டாக்டர் ஹான்ஸ்: கொவிட் தடுப்பூசிகள் செலுத்தல், முகமூடிகள் அணிதல்‚ மற்றும் இடங்களுக்கான கொவிட் பாஸ்கள் வைத்திருத்தல்  போன்ற நடவடிக்கைகள் ஜரோப்பா முழுவதும் கடுமையாக்காவிட்டால் அடுத்த வசந்த காலத்தில் அரை மில்லியன் இறப்புக்கள் பதிவு செய்யபடலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச சுகாதார அமைப்பின் அவதானிப்பின் அடிப்படையில் விதிக்கப்பட்ட அரசின் புதிய கட்டுப்பாடுகள் ஜரோப்பா முழுவதும் எதிர்ப்புக்களைத் தூண்டியுள்ளன. இதனால் நெதர்லாந்து மற்றும் பெல்ஜியத்தில் மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும் கொவிட் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் நள்ளிரவு முதல் ஆஸ்திரியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக்கொண்டுள்ளதோடு‚ அத்தியவசியமற்ற கடைகளும் மூடப்பட்டுள்ளன.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...