23 653c524921c65
இந்தியாசெய்திகள்

இந்தியாவில் டாடா குழுமம் எடுத்துள்ள முயற்சி

Share

இந்தியாவில் டாடா குழுமம் எடுத்துள்ள முயற்சி

இன்னும் இரண்டரை ஆண்டுகளில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான, ஆப்பிள் ஐபோன்களை டாடா குழுமம் இந்தியாவில் தயாரிக்கவுள்ளதாக இந்திய மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சி, உலகளாவிய மின்னணு உற்பத்திகளுக்கு ஆதரவளிக்கும் அதேநேரம் இந்தியாவை உலகளாவிய மின்னணு சக்தியாக மாற்றும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பமுடியாத அற்புதமான சந்தை
இதன்படி ஆப்பளின் ஒப்பந்த தயாரிப்பாளரான தைவானின் விஸ்ட்ரான் கோர்ப்பரேஷன், அதன் இந்திய பிரிவை டாடா குழுமத்திற்கு 125 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த ஆண்டு மே மாதம், ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், இந்தியா ஒரு ‘நம்பமுடியாத அற்புதமான சந்தை’ என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
28 1
உலகம்செய்திகள்

ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டம்!

மத்திய கிழக்கில் ஈரான் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த நாட்டுடன் எவ்வித ஒப்பந்தங்களும் செய்துகொள்ளப்பட...

27 1
செய்திகள்உலகம்

தெஹ்ரானில் உள்ள ஈரானின் இரகசிய நிலத்தடி பதுங்கு குழி அழிப்பு: இஸ்ரேலிய இராணுவம் தாக்குதல்!

ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில், ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவரான அலி கமேனிக்காக உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான...

26 2
செய்திகள்உலகம்

இந்தியப் பெருங்கடலில் ஈரானியக் கப்பல்கள்: இந்தியாவிலும் இலங்கையிலும் தஞ்சம், அமெரிக்காவுடனான மோதலில் திருப்பம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் ஒரே காலப்பகுதியில் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள...

25 2
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகள்: டொனால்ட் ட்ரம்ப் தொடர்பான விடுபட்ட FBI ஆவணங்களை வெளியிட்டது அமெரிக்க நீதித்துறை!

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களின் ஆரம்பகட்ட வெளியீட்டில் விடுபட்டிருந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான...