வியட்நாம் நாட்டை சேர்ந்த ஜியாங் குவோக் கோ மற்றும் ஜியாங் குவோக் ஜிகய்ப் ஆகிய இரு சகோதரர்கள் ஒருவரின் தலையில் மற்றொரு சகோதரர் தலைகீழாக நடந்து சாதனை படைத்துள்ளார்.
ஒரு சகோதரரின் தலையின் மீது மற்றொரு சகோதரர் தலைகீழாக தன்னை சமநிலைப்படுத்திக்கொள்ள இருவரும் சேர்ந்து 100 படிகளை ஏறிக்கடந்து சாதனைபடைத்துள்ளனர்.
53 வினாடிகளில் 100 படிக்கட்டுகளில் ஏறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
கடந்த 23 ஆம் திகதி ஸ்பெயினில் இவர்கள் தங்கள் கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். 15 ஆண்டுகளாக இந்த சாதனைக்காக தாம் ஒத்திகை பார்த்து வந்ததாக சாதனை சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.
#WorldNews
Leave a comment