இலங்கையில் மீண்டும் ஒரு குண்டுத் தாக்குதல் இடம்பெற வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இத்தாக்குதல் தேர்தலுக்கு முன்னர் நடத்தப்படலாம் என்ற சந்தேகம் தமக்குள்ளதாக கொழும்பு − தெவடகஹ பள்ளிவாசலின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இம்முறை ஏதேனும் தாக்குதல் நடத்தப்படுமாக இருந்தால் அத்தாக்குதலுக்கு முஸ்லிம்கள் பொறுப்புக் கிடையாது எனவும் தெவடகஹ பள்ளிவாசலின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment