2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

New Project 10

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் சற்றுமுன்னர் முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் குறித்த வரவுசெலவுத்திட்டம் நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

Exit mobile version