பசுவதை தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நாடாளுமன்றில் விவசாயத்துறை அமைச்சரும், மாகாணசபை அமைச்சரும் சமர்ப்பித்த பிரேரணைக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர்களால் முன் வைக்கப்பட்ட திட்டம் பின்வருமாறு…………
