ஆக குறைந்த பஸ் கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறைந்த பட்சம் பஸ் கட்டணத்தை 5 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
குறைந்த பட்சம் பஸ் கட்டணத்தை 5 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ள. ஆக குறைந்த கட்டணமாக 20 ரூபாவாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. ஜனவரி மாதம் தொடக்கம் கட்டண அதிகரிப்பை நடைமுறைக்கு கொண்டுவருமாறு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து ஜனவரி மாதம் தொடக்கம் கட்டண அதிகரிப்பை நடைமுறைக்கு கொண்டுவருமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
#SriLankaNews