Puttalam
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தளத்தில் விபத்து: வெளியான விபரம்

Share

புத்தளம்- கல்லடி 6 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை சிறிய ரக பாரவூர்தி ஒன்று பாலம் ஒன்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

புத்தளத்திலுள்ள நண்பர்களின் வீட்டுக்கு கம்பளையிலிருந்து வருகை தந்த 20, 22, 25 வயதுடைய இளைஞர்கள் ஏழு பேரே இதன்போது காயமடைந்ததாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த ஏழு பேரும் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாகனத்தைச் செலுத்திச் சென்ற சாரதியும் மற்றுமொருவரும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியிருப்பதுடன் ஏனைய ஐவரும் சிறிய காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹம்பாந்தோட்டையில் இரு பேருந்துகள் பயங்கர மோதல்! – வெளிநாட்டினர் உட்பட 20 பேர் காயம்; கடைகள் சேதம்!

ஹம்பாந்தோட்டை பல்லேமளல பகுதியில் இன்று (18) நண்பகல் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்தும், தனியார் பேருந்தும்...

image 1200x800 23 1
செய்திகள்உலகம்

அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைய முயற்சி! – இளைஞர் கைது; வெடிமருந்துகள் மற்றும் வாகனங்கள் பறிமுதல்!

அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி.யில் உள்ள நாடாளுமன்ற (US Capitol) வளாகத்திற்குள் கையில் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற...

image 1200x800 14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜனாதிபதியை அவதூறாகப் பேசிய 5 பேர் கைது! – கடமையில் தவறிய மத்தல பொலிஸ் அதிகாரிகளுக்குத் திடீர் இடமாற்றம்!

மத்தல அதிவேக வீதி நுழைவாயிலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அந்த...

image 1200x800 15 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் நாமல் உரை – இங்கிலாந்தில் கொந்தளிக்கும் தமிழ் அமைப்புகள்!

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, எதிர்வரும் பெப்ரவரி 25-ஆம் திகதி உலகப் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட்...