1780474 1347736 1vellore
இந்தியாசெய்திகள்

20 வயது யுவதிக்கு தாலி கட்டினார் 70 வயது முதியவர்

Share

இந்தியா – தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 70 வயது முதியவர்.

வறுமையான குடும்பத்தில் மூத்தவராக பிறந்த இவர் தன்னுடன் பிறந்த சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைக்க பணத்தை சேமித்து வைத்து திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

குடும்ப சூழ்நிலை காரணமாக இளம் வயதில் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் 70 வயதான முதியவர் ஆதரவு இன்றி தனியாக வசித்து வந்தார்.

வயதான காலத்தில் தன்னை கவனித்துக் கொள்ள ஒரு துணை வேண்டும் என எண்ணி அவரது உறவினர்கள், நண்பர்களிடம் தெரிவித்தார். முதியவரின் நேர்மை மற்றும் நன்னடத்தையை அறிந்த பக்கத்து கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது 20 வயது மகளை 70 வயது முதியவருக்கு திருமணம் செய்து கொடுக்க சம்மதம் தெரிவித்தார்.

இந்த திருமணத்திற்கு அவரது மகளும் விருப்பம் தெரிவித்ததால் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கிராமத்தில் உள்ள கோவிலில் வைத்து இளம்பெண்ணின் கழுத்தில் முதியவர் தாலி கட்டினார்.

#Indianews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...