விதிமுறைகளை மீறிய 621 பேர் கைது!

arrest

நாட்டில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 621 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று(01) காலை 06 மணி தொடக்கம் இன்று(02) காலை 06 மணி வரையிலான 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் இதுவரை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 63 ஆயிரத்து 331 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Exit mobile version