child
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பரிதாபமாக உயிரிழந்த 4 வயது குழந்தை!

Share

தொட்டில் கயிறு கழுத்தில் இறுகி 4 வயது குழந்தை பரமேஸ்வரன் அருட்சிகா இன்று உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் வவுனியா அண்ணாநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குழந்தை தொட்டிலில் விளையாடும் போதே இவ் அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.

குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி குறித்த குழந்தை இறந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 9
உலகம்செய்திகள்

டொராண்டோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு: கனடா காவல்துறையினர் தீவிர விசாரணை

கனடாவின் டொராண்டோ நகரில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தை இலக்கு வைத்து, இன்று (மார்ச் 10)...

19 7
உலகம்செய்திகள்

ஈரான் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தும் அமெரிக்கா: பென்டகன் முக்கிய அறிவிப்பு!

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இன்று (மார்ச் 10) முன்னெப்போதும் இல்லாத வகையில்...

18 9
செய்திகள்இந்தியா

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: மார்ச் 15-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார் விஜய்!

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரச்சாரப்...