பாகிஸ்தான் சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 33 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க குஜ்ரன்வாலா நீதிமன்றில் உத்தரவிட்டுள்ளது.
#WorldNews
Leave a comment