24 667f7cfe0ff26 10
இந்தியாசெய்திகள்

இறந்தவர்களின் உடல்களைப் பார்த்த அதிர்ச்சியில் இளம் காவலர் உயிரிழப்பு! ஆன்மீக நிகழ்ச்சி சம்பவத்தில் மற்றொரு துயரம்

Share

இறந்தவர்களின் உடல்களைப் பார்த்த அதிர்ச்சியில் இளம் காவலர் உயிரிழப்பு! ஆன்மீக நிகழ்ச்சி சம்பவத்தில் மற்றொரு துயரம்

ஹத்ராஸில் ”போலே பாபா” என்ற சாமியாரின் கூட்டத்தில் பங்கேற்று திரும்பியபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் உடல்கள் குவிந்து கிடக்க ஏராளமான பொதுமக்கள் திரண்டனர்.

இந்த நிலையில், எட்டா மருத்துவக் கல்லூரியில் அவசரப் பணியில் 30 வயதான ரவி யாதவ் ஈடுபட்டிருந்தார்.

அவர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்து திடீரென மயங்கி விழுந்தார்.

உடனிருந்த காவலர்கள் மருத்துவர்களை அழைத்த பின்னர், ரவி யாதவ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...