ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதான நபர்களிடமிருந்து 550 மில்லிகிராம், 80 மில்லிகிராம், மற்றும் 50 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதான மூவரும் நாரந்தனை பகுதியைச் சேர்ந்தவர்கள். மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என என ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews