jeep
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மஹரகமவில் ஓடும் விடுதலைப் புலிகளின் வண்டி!

Share

மஹரகமவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய வண்டியை ஒருவர் பயன்படுத்தி வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

1942 ஆம் ஆண்டு இரண்டாம் உலக போரில் உயர் அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்ட வண்டி இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட போது உரிமையாளரிடம் இருந்து அபகரிக்கப்பட்டுள்ளது.

2009 முதல் 2018 வரையிலும் குறித்த ஜீப் வண்டி கராஜில் இருந்துள்ளது. தற்போது அந்த வாகனத்தின் மூன்றாவது உரிமையாளர் சகல ஆவணங்களையும் காண்பித்து குறித்த ஜீப் வண்டியை பெற்றுக் கொண்டுள்ளார்.

கபில புலத்கே என்பவரே தற்போது குறித்த வண்டியை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

குறித்த ஜூப் வண்டியை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவருடைய நெருங்கிய பாதுகாவலர்கள், மூத்த தலைவர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...