பிரதி சபாநாயகர் தலைமையில் விசேட குழு!!

phoca thumb l cha8

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கும், பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் பிரதி சபாநாயகர் ரஞ்சித்  சியம்பலாப்பிட்டிய தலைமையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று இந்த அறிவிப்பை விடுத்தார்.

 

குழுவில் இடம்பெற்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள்,

சமல் ராஜபக்ச
பந்துல குணவர்தன
வாசுதேவ நாணயக்கார
சுசில் பிரேமஜயந்த
கயந்த கருணாதிலக்க
ரவூப் ஹக்கீம்
அநுரபிரியதர்சன யாப்பா
விஜத ஹேரத்
ரஞ்சித் மத்தும பண்டார
எம்.ஏ. சுமந்திரன்

#SriLankaNews

Exit mobile version