கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போக்குவரத்தை தடுக்கும் வகையில் நடைபாதையில் தரிக்கப்படும் வாகனங்களை இழுத்துச் செல்லும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.
இன்று முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
நகரப் பகுதிகளில் வாகன நெரிசலை கட்டுப்படும் முகமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews