சீன நிறுவனமான Qingdao Seawin Biotech Group Co., Ltd.க்கு சொந்தமான கப்பல் இலங்கையில் இருந்து வெளியேறியது என விவசாய அமைச்சரான மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்
இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பல் சீன நிறுவனத்துக்கு சொந்தமான சர்ச்சைக்குரிய உரக் கப்பலை ஏற்றிச் சென்ற கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது.