இன்று பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் பாராளுமன்றத்திற்கு வெளியேயும் இடம்பெற்று வரும் ஒழுக்கக்கேடு சம்பவங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் இன்று காலை 8.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது.
நிரந்தர முடிவுடனேயே குறித்த கூட்டம் நிறைவடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
#SriLankaNews
Leave a comment