image d0f87cbd5d
செய்திகள்இலங்கை

நத்தார் காலப்பகுதியில் அவதானமாக செயற்படுங்கள்! -தீபால் பெரேரா.

Share

முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாவிட்டால் ஓமிக்ரோன் பரவும் அபாயம் உள்ளது என, லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர், டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், உலக நாடுகள் எல்லாவற்றிலும் ஒமிக்ரோன் வைரஸ் பரவியுள்ளது. இலங்கையிலும் ஒருவருக்கு பரவியுள்ளது.

அதனால் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் . குறிப்பாக , நத்தார் காலப்பகுதியில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 5 4
இந்தியாசெய்திகள்

13 வருடங்களுக்குப் பிறகு தீர்ப்பு: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 3 ஆண்டுகள் சிறை!

தமிழகத்தின் தூத்துக்குடியில் 2012ஆம் ஆண்டு சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், இளைஞர் ஒருவருக்கு...

unnamed
இலங்கைசெய்திகள்

செல்வ ஏற்றத்தாழ்வு: தெற்காசியா உலகின் மோசமான பிராந்தியங்களில் ஒன்றாக உள்ளது – புதிய அறிக்கை!

இலங்கை அங்கம் வகிக்கும் தெற்காசியப் பிராந்தியம் உலகில் மிக அதிக வருமானம் மற்றும் செல்வ ஏற்றத்தாழ்வு...

2.6 1
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட கத்தோலிக்க பாடசாலை மாணவர்கள் 100 பேர் மீட்பு!

நைஜீரியாவின் நைகர் மாநிலத்தின் பாபிரி என்ற இடத்திலுள்ள செயின்ட் மேரிஸ் கத்தோலிக்கப் பாடசாலையில் இருந்து கடத்தப்பட்ட...

25 693694bdec0d9
உலகம்செய்திகள்

நாங்கள் தயார்: ட்ரம்ப் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த உக்ரைன் ஜனாதிபதி ஷெலென்ஸ்கி!

தேர்தலை நடத்துவதைத் தவிர்ப்பதற்காக உக்ரைன் போரைப் பயன்படுத்துவதாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும்...