200 கோப்புகள் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் இருந்த காணாமல்போயுள்ளன என காணி மறுசீரமைப்பு அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வில் கலந்துகொண்டு, வாய்மூல விடைக்கான வினாவுக்குப் பதிலளித்தபோதே அவர் இதனை தெரிவித்தார்.
காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவில் பாரிய ஊழல் மோசடிகள் நடைபெற்றுள்ளன. இது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் கூறினார்.
#SriLankaNews
1 Comment