மேலும் இருவர் யாழில் தொற்றால் பலி!

எகிறும் கொரோனா இறப்புகள்!! - 150 ஐ தாண்டின!!

மேலும் இருவர் யாழில் கொரோனா தொற்றால் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த 76 வயது பெண் ஒருவரும், 39 வயதான பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் யாழ்ப்பாணத்தில் கொவிட் தொற்றால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 220ஆக அதிகரித்துள்ளது.

 

 

Exit mobile version