COVID தொற்றால் 190 பேர் சாவு!

கொவிட் தொற்றால் இன்று மட்டும் 194 பேர் சாவு!!

கொவிட் தொற்றால் இன்று மட்டும் 194 பேர் சாவு!!

COVID தொற்றால் 190 பேர் சாவு!

COVID தொற்றால் இலங்கையில் நேற்றுத் திங்கட்கிழமை 190 பேர் உயிரிந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  அறிவித்துள்ளார்.

உயிரிந்தவர்களில் 113 பேர் ஆண்கள் என்றும், 77 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புகளுடன் நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 750 ஆக உயர்ந்துள்ளது.

Exit mobile version