நேற்றையதினம் 19 கொவிட் மரணங்கள்!

யாழில் கொவிட் தொற்றால் இருவர் சாவு!!

யாழில் கொவிட் தொற்றால் இருவர் சாவு!!

நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் 19 பேர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளது.

14,871 மொத்த கொவிட் மரணங்கள் நாட்டில் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

#SriLankaNews

Exit mobile version