18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி – அரசு தீர்மானம்!!

download 7

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி – அரசு தீர்மானம்!!

இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் தடுப்பூசி செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகளுக்காக 9 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளும், 14 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Exit mobile version