886414
இந்தியாசெய்திகள்

வாகன விபத்தில் 15 பேர் பலி

Share

இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தில் நடந்த பேருந்து விபத்தில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊருக்குச் சென்றபோது இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ரேவா மாவட்ட சுஹாங்கி பஹாரி பகுதியில் பேருந்து சென்றபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் மீது மோதியது. இதில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் சுஹாங்கி மாவட்ட மருத்துவமனையிலும் படுகாயமடைந்தவர்கள் ரேவா சஞ்சய் காந்தி மெம்மோரியல் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

#Indianews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....