104 மேலதிக வாக்குகளால் அவசரகால நிலை நீடிப்பு – நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

1558707358 State of Emergency passed in Parliament 3

பொது அவசரகால நிலையை நீடிப்பது தொடர்பான தீர்மானம் 104 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 106 வாக்குகளும், எதிராக 02 வாக்குகளும்  அளிக்கப்பட்டன.

குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 106 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகிய இருவர் மாத்திரம் அதற்கு எதிராக வாக்களித்தனர்.

 

 

 

Exit mobile version