100 தொன் ஒட்சிசன் இந்தியாவில் இருந்து இறக்குமதி

970211 oxygen cylinder

100 தொன் ஒட்சிசன் இந்தியாவில் இருந்து இறக்குமதி

இந்தியாவில் இருந்து 100 தொன் ஒட்சிசனை கொள்வனவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தும் கொரோனா சிகிச்சை மத்திய நிலையங்களுக்காக கொள்வனவு செய்யப்படுகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

தேவையேற்படின் கொள்வனவு செய்யப்படும் அளவு மேலும் அதிகரிக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சின செயலாளர் தெரிவித்தார்.

Exit mobile version