download 9
செய்திகள்உலகம்

ஹெய்டி நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,297 !

Share

ஹெய்டி நிலநடுக்கம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,297 !

கரீபியன் தீவு நாடான ஹெய்டியின் டிபுரோன் தீபகற்ப பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,297 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் 5 ஆயிரத்து 700 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த அனர்த்தம் கடந்த சனிக்கிழமை ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது.

முதலில், இடிபாடுகளிலிருந்து 304 சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், நேற்று மேலும் 420 சடலங்கள் மீட்கப்பட்டன. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 724ஆக அதிகரித்துள்ளது.

இதையடுத்து, மேலும் 573 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,297 ஆக அதிகரித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered 18
சினிமாசெய்திகள்

லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்.. விஜய் சொன்ன சுவாரசிய தகவல்

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக...

Murder Recovered Recovered 17
சினிமாசெய்திகள்

கோமாவில் இருந்த பிரபல சீரியல் நடிகையின் தற்போதைய நிலை… இப்படி ஆகிடுச்சா?

ஐடி வேலை பார்த்து பின் விஜேவாக கேமரா முன் வந்து சீரியல் மற்றும் சினிமா நடிகையாக...

Murder Recovered Recovered 16
சினிமாசெய்திகள்

வெற்றிமாறன் படத்தில் இரட்டை வேடம்.. சிம்பு அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்

நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் பிரபலம். இவர் நடிப்பில் சமீபத்தில்...

Murder Recovered Recovered 15
சினிமாசெய்திகள்

கட்டடத் தொழிலாளியாகவே மாறிய தனம் சீரியல் நடிகை… அவரே வெளியிட்ட BTS வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய தொடராக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தனம்....