வரதராஜப் பெருமாள் ஆலய ஆவணித் திருவிழா நிறுத்தம்!

வரதராஜப் பெருமாள் ஆலய ஆவணித் திருவிழா நிறுத்தம்!

வரதராஜப் பெருமாள் ஆலய ஆவணித் திருவிழா நிறுத்தம்!

வரதராஜப் பெருமாள் ஆலய ஆவணித் திருவிழா நிறுத்தம்!

பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த ஆவணி மஹோற்சவத்தை இந்த முறை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்று ஆலய பரிபாலன சபை அறிவித்துள்ளது.

வரதராஜப் பெருமாள் ஆலய ஆவணி மஹோற்சவம் நாளை 14 ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

நாட்டில் தற்போதுள்ள கொரோனா பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு, சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மஹோற்வசம் நிறுத்தப்பட்டுள்ளது என்று ஆலய பரிபால சபை தெரிவித்துள்ளது.

Exit mobile version