IMG 20211210 WA0045
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாங்குளத்தில் சோகம்: குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி; 3 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

Share

முல்லைத்தீவு மாவட்டம், மாங்குளம் பகுதியில் இன்று (27) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குளவிக்கொட்டுத் தாக்குதலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாங்குளம் பகுதியில் திடீரெனக் கலைந்த குளவிகள் அங்கிருந்தவர்களைத் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் மூன்று பாடசாலை மாணவர்களும் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் குளவிக்கூடுகள் கலைந்ததற்கான காரணம் குறித்து மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...