மருந்துகள் வீடுகளுக்கே – தொலைபேசி இலக்கம் அறிமுகம்
அரச வைத்தியசாலை கிளினிக்குகளுக்கு செல்பவர்கள் தங்களுக்கான மருந்துகளை வீடுகளில் இருந்தவாறே பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
0720720720 என்ற தொலைபேசி இலக்கத்தை அழைத்து இந்த சேவையைப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment