செய்திகள்இலங்கை

நேற்று மட்டும் 3 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி!!

Share

நேற்று மட்டும் 3 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி!!

நாட்டில் நேற்றைய தினம் 3 இலட்சத்து 9 ஆயிரத்து 559 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது என்று தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

65 ஆயிரத்து 695 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டது.

சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 2 இலட்சத்து 17 ஆயிரத்து 712 பேருக்கு செலுத்தப்பட்டதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நேற்று 17 ஆயிரத்து 219 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 493 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டது.

மேலும் 102 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் முதலாவது டோஸும் 4 ஆயிரத்து 32 பேருக்கு பைஸர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டது.

அதேநேரம், 4 ஆயிரத்து 305 பேருக்கு மொடர்னா தடுப்பூசியின் முதலாவது டோஸும் செலுத்தப்பட்டது.

அதேநேரம், ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஒருவருக்கு மட்டும் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8 8
இலங்கைசெய்திகள்

24 மணி நேரத்துக்குள் மகிந்த கைது!! சரத் பொன்சேகா

தான் நீதி அமைச்சராக இருந்திருந்தால், மகிந்த மீது முதலாவது வழக்கை பதிவு செய்து அவரை 24...

9 7
இலங்கைசெய்திகள்

மகிந்தவுக்கு தூக்குத் தண்டனை – தலைவர் பிரபாகரனை காப்பாற்றிய போர் நிறுத்தம்: சரத் பொன்சேகா

பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களை காப்பாற்றுவதற்காக மகிந்த போர் நிறுத்தத்தை அறிவித்தார் என முன்னாள் இராணுவத் தளபதி...

11 8
இந்தியாசெய்திகள்

விஜயின் கைது: விஜய்காந்த் மனைவியின் நேரடி சவால் – திக்குமுக்காடும் தமிழக அரசு

கரூரில் (Karur) இடம்பெற்ற சம்பவம் திட்டமிட்ட சதி என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுசெயலாளர்...

10 8
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பிறப்பு வீதம் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

இலங்கையில் பிறப்பு வீதம் கடந்த சில ஆண்டுகளில் கடுமையாகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும்...