தலிபான் அமைப்பை தடை செய்தது பேஸ்புக்!!
தலிபான் அமைப்பின் ஆதரவு பதிவுகளுக்கு தடைவிதித்துள்ள பேஸ்புக், அந்த அமைப்பை தடை செய்திருப்பதாகவும் அறிவித்துள்ளது.
தலிபான் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பு என்று கருதுவதால், இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.
தலிபான்களுடன் தொடர்புடைய பதிவுகளை கண்காணிக்கவும் அகற்றவும் ஆப்கானிஸ்தான் வல்லுநர் குழு ஒன்றை பேஸ்புக் நியமித்துள்ளது.
Leave a comment