justin
செய்திகள்உலகம்

தலிபான்களை அங்கீகரிக்கமாட்டோம்! – கனடா பிரதமர்

Share

தலிபான்களை அங்கீகரிக்கமாட்டோம்! – கனடா பிரதமர்

ஆப்கானிஸ்தான் அரசாக தலிபான்களை அங்கீகரிக்கும் திட்டம் எதுவும் இல்லை என கனடா பிரதமர்
ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஆப்கான் அரசைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் சர்வதேச சமூகம் தம்மை அங்கீகரிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இது தொடர்பில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஜஸ்டின் ட்ரூடோ, “ஆப்கானிஸ்தான் அரசாக தலிபான்களை அங்கீகரிக்கும் திட்டம் எமக்கு இல்லை. கனடாவின் சட்டதிட்டங்கள்படி தலிபான்கள் பயங்கரவாத அமைப்பினரே. அவர்கள் தற்போது வன்முறையின் மூலமே அரசை கைப்பற்றியுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 150
உலகம்செய்திகள்

சர்வதேச அரசியலில் சலசலப்பு: துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து உகாண்டா ராணுவத் தளபதி அதிரடி கருத்து!

உகாண்டா ராணுவத் தளபதியும், அந்த நாட்டு அதிபர் யோவேரி முசேவேனியின் மகனுமான முஹூசி கைனெருகபா (Muhoozi...

world 149
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு புதையல் வேட்டை விவகாரம்: அரச அதிகாரி உள்ளிட்ட 9 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

மட்டக்களப்பு, மண்முனைப் பகுதியில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்திற்கு அருகில், சட்டவிரோதமாகப்...

world 146
உலகம்செய்திகள்

இயேசு கிறிஸ்துவாகத் தன்னைச் சித்தரித்த டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவில் வெடித்தது புதிய சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு...

world 145
செய்திகள்இலங்கைபிராந்தியம்

 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை: பொதுமக்களுக்கு NBRO அவசர அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவும் கடும் மழைப்பொழிவு காரணமாக, நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட (Level-1) மண்சரிவு அபாய...